Poetry

கணிதம்.

உன்னை எண்ணினேன் உன்னை கண்டு மலைத்தேன் உன் பெயரில் கனி இருந்தாலும் எனக்கு அது காய்தான்

கவிதையின் தலைப்பு "கணிதம்"

Illustration for கணிதம்

Keep reading

  • poetry / 2026

    பால் ↗

    கன்றுக்குட்டியே! உனக்கு தெரியுமா நீ எனக்கு சகோதரன்!

  • poetry / 2026

    ரதி ↗

    அன்பே! உன்னை ரம்பை என்றேன், ஊர்வசி என்றேன்.

  • poetry / 2026

    புத்தகம் ↗

    உன்னை கைப்பிடித்த பின்னே தான் வாழ்வியல் புரிந்தது.