Poetry

ரதி.

அன்பே! உன்னை ரம்பை என்றேன் ஊர்வசி என்றேன் அதனால்தான் இந்திரன் போல் ஒருவன் வந்ததும் சென்று விட்டாயே அவனுடன்

கவிதையின் தலைப்பு "ரதி"

Illustration for ரதி

Keep reading

  • poetry / 2026

    பால் ↗

    கன்றுக்குட்டியே! உனக்கு தெரியுமா நீ எனக்கு சகோதரன்!

  • poetry / 2026

    கணிதம் ↗

    உன்னை எண்ணினேன். உன்னை கண்டு மலைத்தேன்.

  • poetry / 2026

    புத்தகம் ↗

    உன்னை கைப்பிடித்த பின்னே தான் வாழ்வியல் புரிந்தது.