Poetry

பால்.

மாடுகளை மேய்த்துக்கொண்டு மந்தைவெளியில் விட்டுவிட்டு தலையில் துண்டை முண்டாசாய் கட்டி கையில் பனங்கிழங்கை கடித்துக்கொண்டு சொன்னான்... கன்றுக்குட்டியே! உனக்கு தெரியுமா நீ எனக்கு சகோதரன்! உன் தாயும் எனக்கு அம்மா தான்! ஏன் தெரியுமா?

கவிதையின் தலைப்பு "பால்"

Illustration for பால்

Keep reading

  • poetry / 2026

    கணிதம் ↗

    உன்னை எண்ணினேன். உன்னை கண்டு மலைத்தேன்.

  • poetry / 2026

    ரதி ↗

    அன்பே! உன்னை ரம்பை என்றேன், ஊர்வசி என்றேன்.

  • poetry / 2026

    புத்தகம் ↗

    உன்னை கைப்பிடித்த பின்னே தான் வாழ்வியல் புரிந்தது.