Poetry
புத்தகம்.
உன்னை கைப்பிடித்த பின்னே தான் வாழ்வியல் புரிந்தது அழியா சொத்து நீ பிரியா உறவு நீ என்னை எங்கு வேண்டுமானாலும் அழைத்து சென்றாய் உனக்கு பாஸ்போர்ட் வேண்டாம் பயணச்சீட்டும் வேண்டாம் உன்னை தலை குனிந்து அணுகினால் தலைநிமிர்ந்து நடக்கலாம்
கவிதையின் தலைப்பு "புத்தகம்"
