Poetry

மீனாட்சியும் தலையாட்டி பொம்மையும்.

கல்யாணமானதும் ஒவ்வொரு பெண்ணின் சொந்த ஊர் மதுரை ஆகிறது ஆணின் சொந்த ஊர் தஞ்சாவூர் ஆகிறது

கவிதையின் தலைப்பு "மீனாட்சியும் தலையாட்டி பொம்மையும்"

Illustration for மீனாட்சியும் தலையாட்டி பொம்மையும்

Keep reading