Type to search articles, poems, films and pages.
archive
Writing first published in 2026.
கன்றுக்குட்டியே! உனக்கு தெரியுமா நீ எனக்கு சகோதரன்!
உன்னை எண்ணினேன். உன்னை கண்டு மலைத்தேன்.
அன்பே! உன்னை ரம்பை என்றேன், ஊர்வசி என்றேன்.
உன்னை கைப்பிடித்த பின்னே தான் வாழ்வியல் புரிந்தது.
ஒருவன் காவல் துறையில் புகார் செய்தான்.
எனக்குப் பிடித்தது காரம். எனக்குப் பிடிக்காதது அகங்காரம்.
பெண்ணின் உள்ளம் ஒரு ரகசியம்.
கல்யாணமானதும் ஒவ்வொரு பெண்ணின் சொந்த ஊர் மதுரை ஆகிறது.